சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனே முடிக்க வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் உத்தரவு