மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைவருமான திரு. மனோஜ் ஜோஷி, இ.ஆ.ப., இன்று (20.03.2022) இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகளை ஆய்வு செய்தார்